Page 21 of 23
பொண்ணும் என்கிட்ட ஐ லவ் யு சொன்னதில்லைல்ல இவள் சொல்லவும் ஒரு ஆர்வம் வந்தது அவ்ளோதான் மத்தபடி ஒண்ணுமில்லை”
”ஆமாம்ணா கவிதாகூட ஐ லவ் யுன்னு சொல்லல”
”இப்ப கவிதா எங்கிருந்துடா வந்தா” என எரிச்சலுடன் கேட்க
”இனிமேல அவள்தான் வருவாண்ணா”
”அதுவும் சரிதான் வீரா, அந்த ட்ரெயின் பொண்ணுகிட்ட என்னமோ இர ... ன்ன செய்றது
This story is now available on Chillzee KiMo.
...
”இனிமேல இதுபோல அழகெல்லாம் உன்னால பார்க்க முடியாது இனிமேல நீ பார்க்கனும்னா கவிதாவை மட்டும்தான் பார்க்கனும் பார்க்க பழகிக்க வேற வழியில்லை உன் தலையெழுத்து”