Page 18 of 23
மாதவன் சந்தோசமாகச் சொல்லவும் வீரா அவனிடம் மிக அருகில் வந்து
”பொண்ணா?” என ஆர்வமாக கேட்க அதற்கு அவனோ
”நீ வேறடா தள்ளி நில்லு” என சலித்துக் கொள்ள அதற்கு வீராவோ
”அதானே நீங்களாவது பொண்ணுங்ககிட்ட பேசறதாவது, பொண்ணுங்க வந்தாலே எட்டி நிப்பீங்க, எப்படிதான் கவிதாவோட வாழ போறீங்களோ”
”ட ... p>
”அப்ப செயின் போச்சா” என வீரா வருத்தப்பட ”போகட்டும் விடுடா ஒரு வேளை அந்தச் செயின் அவள் கையில கிடைச்சா அவளுக்கு நான் தர்ற பரிசா இருக்கட்டும்”
This story is now available on Chillzee KiMo.
...