Page 14 of 23
அவர் வேணா உயிர் தியாகம் பண்ணலாம் ஆனா, நான் ஏன் என் உயிரை தியாகம் பண்ணனும், ஏதோ நீங்க கெஞ்சி கேட்டீங்கன்னுதான் உங்க பையனுக்கு வாழ்க்கையை தர ஒத்துக்கிட்டேன் ஆனா அவரு என்கிட்ட இப்படி மோசமா நடந்துக்கிறாரே” என சொல்ல அதைக்கேட்ட மாதவனின் தாய் அவளிடம்
”இல்லம்மா அவனுக்கு வேலையில டென்ஷன், ஊருக்கு போய்ட்டு வந்தானா போற இடத்தில என்ன பிரச்சனையோ, அதை உன்கிட்ட க ... உங்க ஆசைக்காக என் வாழ்க்கைய விடுங்க இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை எதுக்கு கெடுக்கனும் வேணாம்மா
This story is now available on Chillzee KiMo.
...
”இத பாருடா கல்யாணம் ஆகிட்டா கவிதாவும் மாறிடுவா, எல்லாமே உனக்கு பிடிச்ச