Page 2 of 14
“எதுக்கு” என கலவரமாக கேட்டான் ஆதிபன்.
“எதுக்கா அன்பு மாமா பேரனை உங்க பொண்ணுக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே”
“அதுக்கு”
“உங்க மேல மான நஷ்ட வழக்கு போட போயிருக்காங்க”
“ ... பன் ”நானும் ஆதிராவும் அவன் வீட்டுக்கு போயிடறோம்” “அண்ணா என்ன அண்ணா இப்படி பேசறீங்க, அப்ப இங்க யார் இருக்கறது”
This story is now available on Chillzee KiMo.
...