Page 10 of 14
என அவள் முடிக்கும் முன்பே மாதவன் பதட்டத்துடன்
”.இரு எதுக்காக தற்கொலை பண்ணிக்கனும், வேற யாரையாவது கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாமே”
”மனசுல ஒருத்தரை நினைச்சிகிட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியுமா, சரி அப்படியே நான் ஊருக்கு போயி அப்பா எனக்காக வேற ஒருத்தரை பார்த்து வச்சிருந்து அவரை நான் கண்ணை மூடி ஓகே சொல்லி அவரை கல்யாணம் ப ... /p>
வீட்டையே சுற்றும் முற்றும் பார்த்தான். அம்மா புஷ்பா அதிர்ச்சியில் உறைந்திருந்தார். கவிதாவோ கோபத்தில் இருந்தாள். அவளின் அப்பா யோசனையில் இருந்தார்,
This story is now available on Chillzee KiMo.
...