(Reading time: 36 - 72 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 16 - பத்மினி செல்வராஜ்

டுத்த வாரமும் வழக்கம் போல பரபரப்பாக சென்று கொண்டிருந்தது..

எல்லாருக்குமே கழுத்தளவு வேலை இருக்க மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் அனைவரும் கடிவாளம் இட்ட குதிரை போல தங்களுக்கு அசைன் பண்ணி இருந்த வேலையில் கவனத்தை  செலுத்தி மூழ்கி போயினர்...

அன்று புதன்கிழமை..

மதியம் அனைவரும் உணவை முடித்து தங்கள் வேலையை ஆரம்பிக்க, அந்த தளத்தின் நடுவில் வந்து நின்ற மனோகர் அனைவரையும் கை தட்டி தன் அருகில் அழைத்தான்..

அனைவரும் எழுந்து அவன் அருகில் வர,

“ஹாய் கைஸ்.. உங்களுக்கு எல்லாம் ஒரு குட் ந்யூஸ்..என்னனு கண்டுபுடிங்க ? “ என்றான் சிரித்தவாறு... <

...
This story is now available on Chillzee KiMo.
...

்.. இந்த வருடம் ஹைக் அதிகமா தர்ரீங்களா? “ என்றாள் அன்பு ஆர்வமாக..

அருகில் இருந்த மற்றொருத்தி

“இல்ல பைனான்ஸ் இயர் என்ட் மார்ச் மன்த் பக்கமா  வருது இல்ல.. அதனால போனஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.