Page 6 of 22
ஏற்றுக்கொள்.. “என்றான் கெஞ்சலுடன்..
“ஹ்ம்ம் ஒருத்தரை பார்த்த உடனே பிடிப்பதும் பிடிக்காததும் தானா தோன்றும்.. அந்த வகையில் எனக்கு ஏனோ உங்களை பார்த்த உடனேயே பிடிக்காமல் போய் விட்டது..
அதனால் இந்த காதல் கத்தரிக்காய் னு எதுவும் உளறாமல் வேற ஒரு நல்ல பொண்ணா பாருங்க.. உங்க அழகுக்கும் அறிவுக்கும் தான் நிறைய பொண்ணுங்க வரிசையில் வந்து நிற்பதா சொல்வீங்களே..
...
This story is now available on Chillzee KiMo.
...
டவள் இதுவரை அவனுக்காக கொஞ்சம் இறங்கி வந்த அவள் மனம் மீண்டும் கிடுகிடுவென மலை ஏறி மேல அமர்ந்து கொண்டது..
"அது மட்டும் உங்களால் முடியாது.. முடிஞ்சால் நிரூபித்து காட்டுங்க.. " என்று இவளும்