Page 5 of 22
அவள் எதிர் பார்த்த மாதிரியே அவன் முகத்தில் ஒரு பலத்த அதிர்ச்சி வந்து போனது.. அதை கண்டு துள்ளி குதித்தாள் சந்தியா..
“வாடா மங்கி.. என்கிட்டயா சவால் விடற.. உன்னை எப்படி ஆட்டி வைக்கிறேன் பார்.. “என்று கொக்கரித்தாள்..
சந்தியா சொன்னதை கேட்ட மகிழனோ அதிர்ந்து போய்
“வாட்? என்ன உளறர ? “என்றான் முகம் சிவக்க
“நான் ஒன்னும் உளறல
...
This story is now available on Chillzee KiMo.
...
யாக பார்க்காத...
நான் உன்னை புரிந்து கொண்ட அடுத்த நொடியே என் மனதில் வந்து விட்டாய்.. அதெல்லாம் செல்ல சண்டைங்க மாதிரி.. அதை வைத்து என்னை வெறுக்காத..என்னை, என் காதலை