Page 10 of 22
கொண்டிருந்தனர்.. ஆனால் சந்தியா மட்டும் மிஸ்ஸிங்...
அவர்கள் அருகில் சென்றவன்
“என்ன அன்பு.. உங்க கேங் ல் எல்லாரும் வந்திட்டாங்களா? “ என்றான் சந்தியா பெயரை நேரடியாக சொல்லாமல்.
“ஆங்.. எல்லாரும் வந்தாச்சு மகிழன்.. இன்னும் சந்தியா மட்டும் வரலை.. போன் பண்ணினாலும் போனை எடுக்க மாட்டேங்கிறா ? “ என்று கையை பிசைந்தாள் அன்பு...< ... வராமல் போக, "சரி.. இதுக்கு மேல் வெய்ட் பண்ண வேண்டாம்.. “என சொல்லி பேருந்தை கிளப்ப சொன்னான்...
அன்பும் மற்றும் சந்தியா கேங் மற்றவர்களும் சந்தியாவை திட்டி கொண்டே பேருந்தில் ஏறி
This story is now available on Chillzee KiMo.
...