Page 14 of 22
எல்லாரும் கீழ இறங்கி ஜாலியாக சிரித்து பேசி கொண்டிருக்க அவன் மட்டும் பேருந்திலயே அமர்ந்து இருக்க கஷ்டமாக இருந்தது அவளுக்கு..
“ஒரு வேளை எனக்காக ரொம்ப ஃபீல் பண்றானோ? “ என்று இருந்தது சந்தியாவுக்கு ..
அதே சமயம் அவள் மீது படிந்த அவனின் ரசனையான பார்வையை கண்டு கொண்டவளுக்கு உள்ளே படபடப்பாக இருந்தது..
“இவன் ஏன் என்னை பார்த்து இப்படி லுக் விடற
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்தமாக சொல்ல அனைவரும் வந்து பேருந்தில் ஏறி அமர்ந்தனர்..
அவர்கள் செல்ல வேண்டிய அந்த ரிசார்ட் ஐ அடைய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்