“டேய் தம்பி மயில்வாகனம்.... நம்ம தல இன்னும் அவருடைய அவளை தேடிகிட்டிருக்கார் டா.. அதான் பாட்டை மாத்தி பாடுறார்... நீங்க பாடுங்க தல.. “ என்றான் சிரித்தவாறு..
மகிழனும் மெல்ல வெட்கபட்டு அந்த பாடலை பாட ஆரம்பித்தான்...
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ ??
... This story is now available on Chillzee KiMo. ...
m>
என்று பாடி இருக்க, அவனுக்கு பதில் சொல்லும் விதமாக வந்துவிட்டதை உணர்ந்தவள் உதட்டை கடித்து கொண்டு பாதியில் நிறுத்தி கொண்டாள்..