Page 16 of 22
அந்த அழைப்பை துண்டித்து தன் கைப்பைக்குள் வைத்தவள் மீண்டும் தன் நண்பர்களுடன் அரட்டையை தொடர்ந்தாள்.
அனைவரும் எல்லா கேம் ஐயும் ஆடி முடிக்க அரட்டையும் முடிந்திருக்க, எல்லாரும் சேர்ந்து அந்தாக்சரி விளையாடலாம் என சிலர் சொல்ல, எல்லாரும் ஓ வென்று கத்தி ஆர்பரித்தனர்..
ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து பேருந்தில் இடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
.. அது ஏற்கனவே பிறந்தவள் இவளோ தான.... நீங்க என்ன எவளோ னு மாத்தி பாடறிங்க. “என்றான் தன் தலையை சொரிந்தவாறு அருகில் அமர்ந்து இருந்த மயில்..