Page 19 of 22
ஒரு பொய்யாவது சொல் கண்ணே...
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் !!!
பூக்களில் உன்னால் சத்தம்...
அடி... மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
த நொடியே ஓடிப்போய் அவனை இறுக்கி கட்டி கொண்டு அவன் வேதனையை போக்க துடித்தது அவள் உள்ளே..
“உண்மையிலயே என்னை இந்த அளவுக்கா லவ் பண்றான் ? “ என்று முதல் முறையாக தன்