Page 21 of 22
“சீ... கருமம்.. அடங்குங்க டீ.. “ என்று முறைத்தாள்..
“ஹோய்.. சந்தி.. பார்த்தியா.. எங்க தலயோட பவரை..? இப்ப ஒத்துக்கறியா? நான் சொன்னது உண்மைதான் னு? “ என்று புருவங்களை உயர்த்தினான் நக்கலாக சிரித்தவாறு..
“ரொம்பத்தான் பீத்திக்காத.. அப்ப ஏன் உங்க தல இன்னும் கல்யாணம் ஆகாம சாமியாரா சுத்திகிட்டு இருக்காராம்? “ என்று ... முடிக்க முயல
This story is now available on Chillzee KiMo.
...
“அதெல்லாம் முடியாது தல..போட்டியினு வந்திட்டா பின் வாங்க கூடாது..நம்ம தலைவரே சொல்லி இருக்கார்...