Page 18 of 22
“ஹே... சந்தியா. சூப்பர் டீ.. பாடு பாடு.. அப்பதான் நம்ம டீம் ஜெயிக்கும்.. விட்டுடாத பாடு.. “ என வற்புறுத்த அவளும் வேறு வழியில்லாமல் அந்த பாடலை தொடர்ந்து பாடினாள்..
உனக்கென உனக்கென பிறந்தேனே..
உயிரென உணர்வென கலந்தேனே...
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளி ... ாலும் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்....ப்ளீஸ் பாடுங்க தல.. ” என்று காட்டாய படுத்த அவனும் வேற வழி இல்லாமல் தன் தொண்டையை செருமி கொண்டு பாட ஆரம்பித்தான்..
This story is now available on Chillzee KiMo.
...