Page 11 of 22
அமர்ந்தனர்.. ஓட்டுனர் பேருந்தை ஸ்டார்ட் பண்ணி நகர்த்த சிறிது தூரம் பேருந்து சென்றிருக்கும். எக்சிட் கேட் ஐ தாண்டும் முன்பே
"அண்ணா.. ஒரு நிமிசம் நிறுத்துங்க.. “என்ற மகிழன் அவசரமாக அந்த அலுவலகத்தின் என்ட்ரன்ஸ் ஐ பார்க்க அங்கு ஒரு பெண் ஸ்கூட்டியில் செக்யூரிட்டியிடம் தன் ஐ டி ஐ காட்டி கொண்டிருந்தாள்..
எக்சிட் கேட் தொலைவில் இருந்ததால், தொலைவில் இருந்து ப ... சுற்றி வந்தது.. ஆனாலும் சமாளித்து கொணடு மெல்ல அவனை பிடித்தவாறே உள்ளே வந்தவள் மகிழன் அமர்ந்து இருந்த இருக்கைக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையின் பின்னால் சென்று அமர்ந்து கொண்டாள்...
This story is now available on Chillzee KiMo.
...