Page 9 of 22
“தேங்க்ஸ் மது..” என்றவன் அவள் நீட்டியிருந்த தட்டில் இருந்த விபூதியை எடுத்து கீற்றாக நெற்றியில் வைத்து கொண்டான்.. சில நொடிகள் கழித்தே அவள் எதற்கு ஆல் தி பெஸ்ட் சொன்னாள் என்று புரியாமல்
“ஹே.. மது.. நீ எதுக்கு இப்ப ஆல் தி பெஸ்ட் சொல்ற? “என்றான் குழப்பமாக
“ஹீ ஹீ ஹீ.. நீ எதுக்கு தேங்க்ஸ் சொன்னியோ அதுக்குத்தான்.. “ என்று கண் சிமிட்டினாள் நமட்டு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ணி வைத்திருந்தாள்
“ஷிட்... “என்று தரையை காலால் உதைத்தவன் மீண்டும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வர, சந்தியா கேங் ம் பேருந்தின் அருகில் நின்று கொண்டு ஏதோ சீரியஸாக பேசி