Page 7 of 22
சவால் விட்டாள்..
"அப்ப என் மேல உனக்கு லவ் இல்லை ?.. என்னைக் கண்டால் உனக்கு உள்ளே படபடனு அடிச்சுக்கலை? “ என்றான் அவள் கண்களை நேராக பார்த்து..
ஒரு நொடி அதிர்ந்து போனாள் சந்தியா.அவன் சொன்னதெல்லாம் அவளுக்குள் நடப்பதுதான்..
ஆனால் அதுக்காக அது தான் லவ் னு எப்படி சொல்வது? என அவள் மனம் முரண்ட
“அதெல்லாம் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தியா..“ என்று முறைத்தவாறு தன் கணினியை எடுத்து கொண்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினாள் சந்தியா....
அவள் சென்றதும் அதுவரை சிரித்து கொண்டிருந்தவன் முகத்தில் வேதனை அப்பி