Page 8 of 22
கொண்டது...
“இவள் தெரிந்துதான் பேசுகிறாளா ? இல்லை தெரியாமல் உளறுகிறாளா?
அவள் உண்மையிலயே என்னை லவ் பண்ணலையா? இல்லையே என்னை பார்க்கும் பொழுதெல்லாம் படபடக்கும் அவள் கண்கள் அவளுக்கும் என் மீது ஆர்வம் விருப்பம் இருப்பதைத்தான் காட்டுகிறது..
ஆனால் அவள் ஈகோ தான் அவளை தடுக்கிறது.. என்னை ஏற்று கொள்ள மறுக்கிறாள்.. “என்று சரியாக அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
முடித்து கற்பூர தட்டை எடுத்து கொண்டு பூஜை அறையில் இருந்து வெளியில் வந்தாள்.. மகி வருவதை கண்டதும் அவனிடம் தட்டை நீட்டியவள்
“ஆல் தி பெஸ்ட் மகி.. “ என்று சிரித்தாள்..