Page 12 of 14
மீண்டும் அவள் மாதவனை பார்த்துச் சிரித்தாள்
”என்னை சந்தேகப்படறீங்களா மாதவ்” என்றாள்
”இல்லம்மா மத்தவங்களுக்கு சந்தேகம் வர கூடாதுன்னு புரியவைக்க முயற்சி பண்ணேன், உன்னை யாரும் இங்க தப்பா பேசிட கூடாது பாரு”
”இதுக்கு என்ன அர்த்தம்”
என அவள் கேட்க அவன் மெதுவாக துப்பாக்கியை வீராவிடம் கொடுத்துவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்னு தெரியல, நீ என்கிட்ட எதை பார்த்து ஆசைப்படற”
“இல்லை மாதவ் முதல்ல உங்களை பார்த்து ஆசைப்பட்டேன், அப்புறமாதான் உங்களை பத்தி