Page 13 of 14
நான் தெரிஞ்சிக்கிட்டேன்”
”ஆனா என்னை பத்தி தெரிஞ்சதுக்கப்புறமும் உன் முடிவை மாத்திக்குவேன்னு நான் நினைச்சேன் ஆனா, இப்படி வந்து எல்லார் முன்னாடியும் உன் காதலை சொல்வேன்னு நான் நினைக்கலை”
”தனியாக சொல்ல நீங்க வாய்ப்பு தரலையே மாதவ்”
”தரேன் நாளைக்கு வந்து உன்னை உன் தாத்தா வீட்லயிருந்து பிக்கப் பண்றேன், என்னை பத்தியும் நான் ய ... னும் வேலைக்கு இன்னும் நிறைய ஆட்களை போட்டுக்க
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா நீங்க சொன்ன மாதிரியே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா, நீங்களே