Page 6 of 14
ஆதிபன்தான் இளிச்சவாயன் அவன் பொண்ணும் ஏமாளியாக முடியாது ஆதிரா, என் முடிவு இதான், நான் ஒருக்காலும் என் பொண்ணை சொந்தத்தில கட்டிக்கொடுக்க மாட்டேன் அசல்லதான் தருவேன்” என சொல்லவும் ஆதிராவின் முகம் வாடிவிட்டது. அவளது முகத்தை பார்த்தவனுக்கு பரிதாபமே வந்து கெஞ்சினான்
”ஆதிரா நாம வாழ்ந்து முடிச்சிட்டாம். இனிம
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் ஆச்சர்யம் ஏற்பட அதற்கு அவள் சொன்ன பதிலால் மற்றவர்களுக்கு நிற்கும் இடத்திலேயே பூகம்பம் ஏற்பட்டது போல் உணா்ந்தனா். அம்முக்குட்டியோ முதலில் தான் வந்த வேலையை முடிக்க எண்ணி அவனிடம்