Page 3 of 8
"அவர் ஏன் சார் அப்படிச் செய்யப் போகிறார்?"
"எனக்கு என்னம்மா தெரியும்? பணக்கார வீட்டுப் பையன். அவன் மனதில் என்ன இருக்கிறதோ? தெரியலையே. "
பொடி வைத்துப் பேசினார்.
"உனக்கு ஒன்று தெரியுமாம்மா. அந்தப் பயலை வேலைக்கு வச்சதே அந்த இளங்கனியன்தாம்மா. அப்படி இல்லன்னா ... அதுக்குள்ள வந்துட்டீங்க
This story is now available on Chillzee KiMo.
...
"நான் மாத்திரை எடுத்துக்க மறந்துட்டேன். நீ வேலையை முடிச்சுட்டா கிளம்பு. நானே பூட்டிட்டுப் போயிடுறேன்."