Page 5 of 8
"தம்பி இப்ப எங்கேம்மா?"
"மாமா கம்பெனிக்குப் போயிருக்கார். அவருக்குப் போறதுக்கு மனசே இல்லை. இன்னிக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்காம். அதான் போயிட்டார். நிலா கண் விழிச்ச உடனே போன் பண்ணச் சொன்னார். இப்பத்தான் பேசினேன். அவர் இப்ப வந்துடுவார்."
வாங்கி வந்த கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட வந்தால் பார்த்துக்கலாம். இவ மயங்கிக்கிடக்கிறதைப் பார்த்துட்டு அவனை அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்."
"அந்த ஆளை அப்படியே விடக்கூடாது மாமா."