Page 13 of 17
உள்ளே சென்றவள் கதவை மூடியதும் மகிழனை நேராக பார்த்து
“மகிழ்.. நீங்க உண்மையாகவே என்னை லவ் பண்றிங்க தான.. ஒரு வேளை நான் ஃபங்சன் அன்று உங்கள் கன்னத்தில் அடித்ததற்காக என்னை பழி வாங்க இது மாதிரி செய்யலையே.. “ என்றாள் தவிப்புடன்..
அதைக் கேட்டவன் கண்கள் இடுங்க
“ஏன் அப்படி கேட்கிற தியா? “ என்றான் யோசனையாக..
“இல்ல... வந்து... ... ்ணிற இடையில் பட, அடுத்த நொடி தன் கையை எடுத்து அவளின் அந்த மெல்லிய வெண்ணிற இடையில் வைத்தவன் அவள் இடையோடு சேர்த்து அவளை முன்னே இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்..
This story is now available on Chillzee KiMo.
...