Page 11 of 17
அழைத்து தட்டை பொண்ணு வீட்டாரிடம் கொடுக்கச் சொல்ல, மது மறுத்துவிட்டாள்..
சிவகாமி அமங்கலி என்றுதான் தயங்குகிறார் என புரிந்து கொண்ட மது
“அத்தை.. அந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லா இல்ல.. நீங்கதான் பெரியவங்க நீங்கதான் கொடுக்கணும்.. “ என்று சொல்லி விட ஒரு பக்கம் சிவகாமியும் நிகிலனும் நின்றிருக்க, மறுபக்கம் மணிஸ் (வேல்மணி, ருக்மணி ) ... ்வையில் முழுவதும் தொலைந்து போனான் மகிழன்.. இருவருமே அந்த நொடியில் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் கலந்து கொண்டிருந்தனர்..அந்த காட்சியை அழகாக பதிவு செய்து கொண்டிருந்தாள் மது..
This story is now available on Chillzee KiMo.
...