Page 3 of 13
நெருங்காம இரு. அது மட்டும் இல்ல, அவளுக்கு நம்ம பிருத்வி சார் மேல இன்டெரெஸ்ட் இருக்கும் போல. இது அவருக்கு டைரக்ட் ரிப்போர்டிங் அப்டிங்கறதால, உங்க டீம் மெம்பெர்ஸ் கிட்ட வேலை வாங்கி அவ பேரு வாங்க நினைப்பா. பார்த்துக்கோ." ஆனந்தி சொல்லவும், "இப்படி எல்லாமா பண்ணுவாங்க?" வெண்ணிலா ஆச்சர்யமாக கேட்க, 'ஹ்ம்ம் இதெல்லாம் சாதாரணம் நிலா. சரி நம்ம கரெக்ட்டா இருப்போம், முடிஞ்ச வரைக்கும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
"சொல்லுங்க" என்றான் பிருத்வி.
"சார் நீங்க பண்ணிருக்குற டிசைன் வெச்சு ஒரு ப்ரூப் ஆஃப் கான்செப்ட் செய்யலாம்" வெண்ணிலா சொல்லி முடிக்கும் முன், "அதுக்கெல்லாம் டைம் இல்லை" என இடையிட்டாள்