Page 4 of 13
பூஜா.
"மிஸ் பூஜா லேட் ஹேர் பினிஷ்" பிருத்வி கட்டளையிடும் தோரணையில் சொல்ல, அமைதியானாள் பூஜா.
"சார், ஸ்டாடிக் டாட்டா வெச்சு நோர்மல் ஹெச்டிஎம்எல் பேஜ்ல பண்ணும்போது இது பண்ண மக்சிமம் ஒரு எயிட் ஹௌர்ஸ் தேவைப்படும் அவ்ளோ தான். அது கிளைண்ட்க்கு அனுப்பி அவங்க ஏதாவது சேஞ்சஸ் சொல்ற வரைக்கும் நாம பாக் எண்டு ஒர்க்ஸ் பண்ணலாம்" வெண்ணிலா சொல்ல,
"உங்களால இந்த ஒர்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலை அதிகம் எல்லாம் இல்லைம்மா. ஒரு சின்ன ஒர்க். நாளைக்கு முடிச்சா போதும். ஆனா எனக்கு கொஞ்சம் இன்டெரெஸ்ட்டிங்க இருக்கா அதான் சரி பண்ணிட்டே தூங்கலாம்னு செஞ்சுட்டு இருக்கேன் மா" என்றாள்.