Page 8 of 13
"சூப்பர் வெண்ணிலா. நீங்க இவ்ளோ சீக்கிரம் இதை முடிப்பீங்கனு நான் நினைக்கவே இல்லை. பிருத்வி சார் மட்டும் இதை பார்த்தாருன்னா நிச்சயமா இம்ப்ரெஸ் ஆயிடுவாரு" ரவியிடம் தான் செய்ததை வெண்ணிலா காட்டவும் அவன் அவளை பாராட்ட, அப்போது தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
எங்கே இவள் பாட்டுக்கு ஏதாவது சொதப்பி வைத்துவிட்டால், அப்புறம் அவன் இவளுக்கு தான் காமன் சென்ஸ் இல்லை என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
யா? உனக்கு ப்ராஜெக்ட் லீட் நானா இல்லை அவரா? இனிமேல் ஏதா இருந்தாலும் என்கிட்டே தான் சொல்லணும். அது ஓகேனா நானே பிருத்வி சார்கிட்ட சொல்லுவேன். புரியுதா? போ போயி வேலையைப்பாரு" பூஜா கத்திவிட்டு ஒரு