Page 12 of 13
வருஷமும் இப்படி தானா?" என நினைத்தவன் அவன் கேட்ட கேள்விகளுக்கான பதிலை சொன்னான்.
"வெண்ணிலா உன் மாடியூல் முடிஞ்சுதா?" என்றபடி பூஜா வந்து நின்றாள்.
"எஸ் மேம் முடிஞ்சுது" என எழுந்து நின்ற வெண்ணிலாவை பார்த்தவள், "என்ன வெண்ணிலா, உக்காரு உக்காரு. ஒவ்வொரு முறையும் நான் வரும்போது எழுந்து நிக்கணுமா என்ன?" என கேட்டபடி அவளின் வேலையை சரிபார்க்க, வெண்ணிலாவால் நம்பவே முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
கவும், "சார் தெரியல, சடென்னா எல்லா ஸிஸ்டெமும் ஆப் ஆயிடுச்சு" அங்கிருந்த ஒருவன் சொல்லவும், "ரீஸ்டார்ட் பண்ணுங்க" என பிருத்வி சொல்லவும் அனைவரும் அவரவர் லேப்டாப்பை மீண்டும் ஆன் செய்தனர்.