Page 11 of 13
ப்ரொஜெக்ட்ல உனக்கு நல்ல பேரு கெடைச்சுருக்கு, அதுவும் பிருத்வி சார்கிட்ட. அவளால அதை கண்டிப்பா ஜீரணிச்சுக்க முடியாது." ஆனந்தி சொல்லவும், "பாப்போம் என்ன பண்ணிட போறாங்க" என்ற வெண்ணிலா, அதோடு பூஜாவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு அவர்கள் இருவரும் அரட்டை அடிக்க தொடங்கினர்.
வெளிர் நீல நிற ஸ்லிம் பிட் சட்டை, அடர் நீல நிற பேண்ட் அதே நிற கழுத்து டை என கச்சிதமான உடையில், முன்னேற
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடித்து குலுக்கினான் ரவி.
"ம்ம்ம்ச் கையை விடு ரவி. கிளைன்ட் மெயில்க்கு ஏதாவது ரிப்ளை பண்ணுனாங்களா? அந்த நார்த் அமெரிக்கா ப்ராஜெக்ட் இஸ்யு என்னாச்சு?" என வரிசையாக கேள்விகள் கேட்க, "இந்த