Page 2 of 9
வேண்டியதை செய்துவிடலாம் என்று இருந்தாள்.
ஆனால் அவளின் மூத்த இரண்டு மகள்களும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லையே. நேற்று மூத்த மகள் வந்து வீடு கட்டப் பணம் வேண்டும் என்று இந்த வீட்டை விற்கச் சொல்லிவிட்டுச் சென்றதில் இருந்தே அவள் கவலையாக இருந்தாள்.
ஏன் அவர்களுக்கு உடன் பிறந்தவளின் மீது பாசம் வரவில்லை. அவளைப் பற்றி என்றாவது யோசித்திருக்கி ... ுக் கொண்டு வருவதற்கும் தான்தான் காரணம் என்று சாரதாவிற்குத் தெரியும்
This story is now available on Chillzee KiMo.
...