Page 3 of 9
பிரச்சினையை உண்டாக்க சாரதா விரும்பவில்லை.
இப்போது உடனடியாக மகளிற்கு நல்ல வரன் பார்க்க வேண்டும். எடுத்துச் செய்ய வேண்டிய மகள்கள் இப்படி சுயநலத்தால் ஒதுங்கிப் போனால் அவள் யாரிடம் போய் நிற்பாள்? இப்போது பிரச்சினையை அமுதநிலாவிடம் சொன்னால் வீட்டை விற்று அக்காக்களிடம் பணத்தைக் கொடுத்துவிடலாம். நான் சம்பாதிக்கிறேன். நாம் வேறு வ ... செல்லப்பன் இப்படி பேசிவிட்டுச் செல்லவும் அவள் மனம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
அப்போது அவளது அலைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தாள். அவள் வந்ததில் இருந்து அவள்
This story is now available on Chillzee KiMo.
...