(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அமுதநிலாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினான். அதனால்தான் அவள் இங்கே வந்தாள். நடந்தை அறிய முடிந்தது.

"இந்த மாமாவிற்கு அறிவே இல்லை. வந்து மருத்துவமனையில் சேர்த்த உடனே கிளம்பிவிடுவதா? பிறகு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?" மாமனை மனதிற்குள்ளேயே தாளித்துக் கொட்டினாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

>

அதற்குள் மகளின் முகத்தில் தெளிவைக் கண்ட சாரதா கண்ணம்மா யார் என்று  விசாரித்தாள். அவள் வந்த பிறகுதான் மகள் முகத்தில் தெளிவு வந்தது என்பதால் ஒரு ஆர்வத்துடன் கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.