Page 24 of 33
அதைக் கண்ட சந்தியா
“ஹே மந்தி.. இப்ப எதுக்குடி அவங்களையெல்லாம் வரச் சொன்ன? மகிழ் ரூம்க்கு நானா போக மாட்டேனா? “ என்று சிணுங்கினாள்..
“ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் ஏன் டீ இப்படி பப்ளிக் ஆ பண்றாங்க..எனக்கு வெட்கமா இருக்கு..” என்று முகத்தை சுளித்தாள் சந்தியா..
அதைக் கேட்டு மதுவும் சிரித்துக் கொண்டே
“லூசு சந்தி.. நம்ம முன்னோர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளையா இருக்க கூடாது.. நம்ம மதுகுட்டி மாதிரி நீயும் சமத்தா இருந்து இந்த வீட்ல நல்ல மருமகனு பேர் எடுக்கணும்.. அப்புறம் மது மாதிரியே சீக்கிரம் எனக்கு ஒரு பேத்தியை பெத்து கொடுத்திரு..