(Reading time: 58 - 115 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

கையை எடுத்து முத்தமிட்டான்.. அதில் குறுகுறுக்க, தன் கையை விலக்காமல்  ரசித்திருந்தவள் அப்பொழுது சந்தியாவுக்கும் ஏதோ நியாபகம் வர மகிழனை பார்த்தவள்

“மகிழ்... உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. “  என்றாள் தயங்கியவாறு...

“ஹ்ம்ம் சொல்லு டா.. என்ன அது? “  என்றான் ஆர்வமாக...

“வந்து...  நான் செல்வினு ஒரு பொண்ணை அடாப்ட்  பண்ணி இருக

...
This story is now available on Chillzee KiMo.
...

புருஷனுக்கு அதுக்குள்ள இருக்கிற ஆசையை பத்தி தெரியாமலயா போய்டும்..அதுவும் இல்லாமல் உங்களை பார்த்த உடனே என் மனசு சொல்லிடுச்சு.. நீங்க ஒரு நல்லவர் வல்லவர்.. யார் மனசையும் வருத்தப்பட வைக்க முடியாத

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.