Page 31 of 33
கம்பெல் பண்ணாம விட்டுட்டாங்க..
அதனால் நம்ம வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கிறதுங்கறது நம்ம கையில.. அம்மா எதுக்கும் குறுக்க நிக்க மாட்டாங்க.. ஒவ்வொன்றுக்கும் அம்மா பர்மிஷன் கேட்டுதான் செய்யணும் னு எல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க..சோ டோன்ட் வொர்ரி.. “ என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தான்..
“ஹ்ம்ம்ம் இருந்தாலும்.. வீட்ல பெரியவங்க இருக்கிறப்போ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
அதில் கன்னம் சிவந்தாலும் தன்னை மறைத்து கொண்டு
“ஹ்ம்ம்ம் ரொம்பவும் ஆசைதான்.. சரி.. நீங்க சொல்லுங்க.. என்னை எப்ப இருந்து உங்களுக்கு பிடித்தது? “ என்றாள் ஆர்வமாக..