Page 2 of 10
ஏற்படுத்திக் கொண்டிருந்தான்...!
பாக்கெட்டில் இருந்த போன் செல்லமாக சிணுங்கியது! எடுத்துப் பார்த்தால் நியூ ஜெர்ஸி நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது... நந்தினியாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் எடுத்துப் பேசினான்.
“ஹலோ, எஸ்.கே ஹியர்!”
“ஹலோ எஸ்.கே சார் எப்படி இருக்கீங்க??”
கவி!!!!
எஸ்.கே’விற்கு ஏமாற்றமாக இருந்தது! ஆனாலும் அதைக் காட்டிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு அவங்க பேசாம, நீங்க இவ்வளவு ஆர்வமா கேட்குறீங்களே... அதும் என் பிஸ்னஸ் சொல்லி அவங்களுக்கு இன்ட்ரோ செய்ததும் நீங்க தானே... ஒருவேளை மேட்ச் மேக்கிங் வேலை ஏதாவது செய்றீங்களா என்ன???”