Page 6 of 10
டெசிஷன், என்ன நான்ட்ஸ்???”
நந்தினி ஆம் என்று சொல்லும் விதமாக புன்னகைத்தாள்.
எஸ்.கே’விற்கு ஆச்சர்யமாக இருந்தது!!! எப்படி இவளால் ஸ்மைலையே வித விதமான அர்த்தத்திற்கு ஏற்ப செய்ய முடிகிறது??? எல்லாப் பெண்களுமே இப்படி தானா? இல்லை இது இவளின் தனித் திறமையா???
“ஹ்க்கும்...!” கவி மீண்டும் அவனின் கவனைத்தை திருப்ப முயன்றாள்!
“சொல்லுங்க கவி!”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவள் மும்முரமாக அங்கிருந்த தோட்டத்தில் இருந்த செடிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
“ஹலோ...”
“சாரி... நீங்க வந்ததை கவனிக்கலை... கார்டன் நல்லா மெயின்டெயின் செய்திருக்காங்க...