Page 8 of 10
“இது நல்லா இருக்குன்னு தான் தோணுது...”
“பிடிச்சிருக்குன்னு சொல்லி ஹார்ட் அட்டாக் கொடுக்காதீங்க! இதுவரைக்கும் இரண்டே இரண்டு வீடு பார்த்து செலக்ட் செய்தவங்க யாரையும் நான் பார்த்ததில்லை...”
மென்மையாக புன்னகைத்த நந்தினி,
“நான் தான் சொன்னேனே எனக்கு பெரிய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லை! மத்தவங்களுக்கும் பிடிச்சா உடனேயே முடிச்சிடலாம்...”
“மத்தவங்கன்னா உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் சந்தோஷப் படனும் தானே? இங்கே அப்படியே ஆப்போசிட். அந்த பையன் அப்படி திமிரா பேசுறான். அந்த ஆன்ட்டியைப் பார்த்தா பாவமா இருக்கு. என்னை பார்க்கும் போதெல்லாம் நான் ஸ்டாப்பா புலம்புறாங்க”