(Reading time: 17 - 34 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

“நடக்கப் போறது லவ் மேரேஜா?”

“ஆமாம் வேற என்ன!”

“அவங்கவங்களுக்கு பிடிச்சவங்களை கல்யாணம் செய்துக்குற உரிமை இருக்கு தானே? அதை தப்புன்னு சொல்ல முடியாதுன்னு எனக்கு தோணுது...”

“இருக்கலாம்... அதை அம்மாக்கு பிடிச்ச மாதிரி செய்யலாமே?”

“அப்படி சொல்லியும் அவங்க கேட்கலைனா சின்னவங்க என்ன செய்ய முடியும்?”

“பொறுமையா பெரியவங்களுக்கு எடுத்துச் சொல்லனு

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்வை...

எதனால் அப்படிப் பார்க்கிறாள் என்று புரியா விட்டாலும், முதல் முறையாக நந்தினி நத்தையாக சுருங்கிக் கொள்ளாமல் அவனிடம் சாதாரணமாக பேசியதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது...!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.