Page 7 of 10
அழகா இருக்கு...”
“ஆமாம், அழகா இருக்கு... உங்களுக்கு கார்டனிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கா??”
“ம்ம்ம்... இருந்தது... ஆனால் இப்போ அதுக்கு எல்லாம் நேரமில்லை’
ஏன் இல்லை??? மனதில் வந்த கேள்வியை கேட்காமல், வந்த வேலையை ஆரம்பித்தான் எஸ்.கே.
“வாங்க வீடைப் பார்ப்போம்... இது நீங்க கேட்ட மாதிரியே த்ரீ பெட்ரூம் வீடு. ரேட் 429K. நீங்க கேட்ட மாதிரியே நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
்ரூம்... முன்னாடி பார்த்த வீட்டை விட பெருசு... ரேட் அதே ரேஞ்சில இருக்கு... வீடைப் பாருங்க... ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க...”
நந்தினி பொறுமையாக ஒவ்வொரு அறையாகப் பார்த்தாள்...