Page 5 of 10
கொடுத்திருந்தது...!!!!
அது என்ன நந்தினியை பார்க்கப் போவது அவ்வளவு ஸ்பெஷல்??? என்ற கேள்விக்கு அவனுக்கே அரசல் புரசலாக விடையும் தெரிந்திருந்தது...! அவனின் மனம் நந்தினி வசம் ஈர்க்கப் படுகிறது....!!! ஆனால் ஏன்??? அவனிடம் விடை இல்லை!!! இதெல்லாம் ஆதாம் ஏவாளை படைத்த கடவுளுக்கே வெளிச்சம்...!!!
பிலாசபி மீது பழியைப் போட்டு விட்டு உல்லாசமான மனநிலையிலேயே எடிசனை
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டாம்னு கேன்சல் செய்திருப்போம். நீங்க எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கீங்கன்னு தெரியும்... அதான் நான்ட்ஸை கம்பல் செய்து பார்க்க சொல்லி இருக்கேன். ஆனாலும் நான் பார்த்தப் பிறகு தான் ஃபைனல்