(Reading time: 33 - 65 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

தேனு சொல்வதும் சரி தான் என்று புரிந்தது வெண்ணிலாவுக்கு. ஆனாலும் உள்ளே மனதின் ஓரம் என்ன என சொல்ல முடியாத வெறுமை இருக்க தான் செய்தது.

"சரி வா எங்க கூட ஒரு கேம் விளையாடு" என தேனு அவளை அழைக்கவும் சரி என திரும்பி அமர்ந்தவள், வாசலில் கார் சத்தம் கேட்கவும் அவள் மனம் அவளையும் தாண்டி வேகமாக அது அவன் தான் என சொல்ல, அவர்கள் வீட்டின் முன்னே வந்து நின்றது பெரிய கார் ஒன்று.

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு. ரொம்ப நல்லா நீட்டா பண்ணிருக்கீங்க" எனவும் "எல்லாம் அம்மா தான் சார்" என்றாள் வெண்ணிலா.

"ஓஹ் நல்லா இருக்கு ஆண்ட்டி" என பிருத்வி சொல்லவும், சிவகாமிக்கு ஒரே வெட்கமாகி போனது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.