Page 16 of 18
"பேசிட்டு இருங்க. காபி கொண்டுவறேன். ஏங்க கொஞ்சம் வாங்க" என அவர் முருகேசனையும் அழைத்து கொண்டு ஓட்டமாக உள்ளே செல்ல, அவன் வந்ததை இன்னுமே நம்ப முடியாமல் பக்கத்தில் நின்றிருந்த தேனுவின் கையை கிள்ளினாள் வெண்ணிலா.
"ஆ..."வென அலற போனவள் கையை பிடித்து அமைதிப்படுத்திய வெண்ணிலவை முறைத்த தேனு, "அவரு வந்தது கனவா நனவானு தெரியணும்னா நீ உன் கையை கில்லிக்கணும். என் கையை இல்லை" என வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
்து அந்த பாக்ஸை வாங்கி கொண்டாள் வெண்ணிலா.
"சரி நான் கிளம்பறேன் வெண்ணிலா. வரேன் பை" என எல்லாரிடமும் விடை பெற்று கொண்ட பிருத்வி வெளியே செல்ல, “அப்பா நான் போயி அனுப்பிட்டு வறேன்ப்பா" என்று