Page 2 of 9
மெல்லிய குரலில் என்ன என கேட்டாள். அவனோ அமைதியாக இருக்குமாறு சைகை செய்ய, அவள் திரும்பி ரவியை பார்த்தாள்.
அவனும் அதே போலவே அமைதியாக இருக்கும்படி கண்களால் ஜாடை காட்ட, வெண்ணிலாவின் மைண்ட்வாய்ஸோ "என்னடா இது எல்லாரும் சின்சான் மாதிரி அமைதி அமைதி அமைதிக்கெலாம் அமைதினு இருக்காங்க. சார் என்னவோ தியானம் பண்ற மாதிரி கண்ணை மூடி உக்காந்திருக்காரு. அதிசயத்திலும் அதிசயமா பூஜா மேடம
...
This story is now available on Chillzee KiMo.
...
்குள்ள அந்த டேட்டா எல்லாம் லோட் பண்ணியாகணும்" விஷ்வா சொல்லவும் பிரச்சனையின் வீரியம் புரிந்தது வெண்ணிலாவுக்கு.
"ஸோ இப்போ சொல்லுங்க, யாருக்காவது ஏதாவது சொலுஷன், ஐடியாஸ் இருக்கா?" பிருத்வி