(Reading time: 17 - 34 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

கேட்கவும், தான் எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை பிருத்விக்கு.

அவனின் அந்த வார்த்தைகள் மனதில் சில்லென ஒரு உணர்வை உண்டாக்கியது.ஆனால்...தலையை சிலுப்பி கொண்டவன், முகம் தீவிரமாக சில நொடி எதையோ யோசித்தது.

"ரவி, ஐ லைக் ஹேர். ஷி இஸ் பிரில்லியண்ட். ரொம்ப அழகா இருக்கா. ஆனா கொஞ்சம் கூட ஹெட் வெயிட் இல்லை. ரொம்ப இன்னசெண்ட்டா இருக்கா. அவளை சுத்தி ஒரு பாசிட்டிவ் வைப்ர

...
This story is now available on Chillzee KiMo.
...

ார் கொடுத்ததே ஒரு வேலை. அதையும் ஒழுங்கா பண்ணாம ஏனோ தானோனு எதையோ கம்ப்யூட்டர்ல தட்டி விட்டு கிளம்பி போயிட்டா. அவளுக்கு அந்த வேலையை செய்யணும்னு கொஞ்சம் கூட அக்கறை இருந்திருக்காது. அன்னைக்கு உன்னை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.