Page 3 of 9
கேட்க, "சார் ரிப்போர்ட் ரன் பண்றதுக்கு முன்னாடி பேக்கப் எடுத்து வெச்சுருந்தா அதை லோட் பண்ணிடலாம்" விஷ்வா சொல்ல,
"அதை பண்ணிருந்தா இந்த மீட்டிங்கே தேவை இல்லையே" என பிருத்வி பதில் கூறவும் மற்றவர்களுக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை.
"சார் கொஞ்சம் டைம் தர முடியுமா?" இம்முறை வெண்ணிலா பிருத்வியிடம் கேட்க, "எஸ்" என பிருத்வியின் ஒப்புதலில் தன் பேகில் இருந்த லாப்டப
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஹௌர்ஸ் ஆகும். அதுக்கு அப்பறம் திரும்ப ரிப்போர்ட் டவுன்லோட் பண்ணி டெஸ்ட் பண்ண ஒரு டூ ஹௌர்ஸ் ஆகும் சார். ஈவினிங் கிளைண்ட்ஸ் லாகின் பண்றதுக்கு முன்னாடி முடிச்சிடலாம்." வெண்ணிலா சொல்ல,