Page 16 of 21
மேலிருந்து கீழாக ஏற இறங்க பார்த்தவன்
"நீ யாரு மா? இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க? " என்று அதட்டினான்...
உடனே சுபத்ராவும் தன்னை சமாளித்துக் கொண்டு
"என் பெயர் சுபத்ரா சார்.. " என்று ஆரம்பித்தவள் அவள் வசிக்கும் இடத்தையும் அவள் படிக்கும் கல்லூரியின் பெயரை சொல்லியவள்
" நான் ஃபைனல் இயர் படிக்கிறேன் சார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ல எத்தனையோ முறை நாங்க வந்து விழிப்புணர்வு முகாம் நடத்தி இருக்கோம்.. கூடவே தற்காப்பு கலையும் சொல்லி கொடுத்திருக்கோமே.. அதெல்லாம் எங்க போச்சு? " என்று முறைத்தான்..