(Reading time: 38 - 76 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தெரியலை உன் போனுக்கு உயிர் இல்லனு.. உன்ன மாதிரி எத்தனை பேர பார்த்திருப்போம்.. எங்ககிட்டயே வா? “ என்று இன்னும் அவள் அருகில் நெருங்கி வந்தனர்...

அதைக் கண்டதும் தான் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது சுபத்ராவுக்கு.. உடல் வியர்க்க,  கை கால்கள் உதறலெடுக்க அடுத்து என்ன செய்வது என்று அவசரமாக யோசிக்க ஆரம்பித்தாள்..

அவளுடைய பயத்திலும் பதற்றத

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்ணாத.. இந்த ஏரியாவை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும்.. இந்த நேரத்துல யாரும் இங்கே வர மாட்டாங்க..

நீ என்னதான் முயற்சி செய்தாலும் அது வீண் முயற்சி தான்.. பேசாமல் நாங்க சொல்றபடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.